Thursday, October 17, 2013

எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது.

கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும்.

கிடைக்கற பயன்கணிசமா இருக்கும்.

அதுவே வயசா னபிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்ட வேண்டியி ருக்கும்.

பாலிசியை எடுக்காம விட்டுட்டோ மேனு நடுத்தர, பெரிய வயசுக்கா ரங்க சும்மா இருக்க வேண்டாம்
உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க

இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு.

நம்மோட தேவைக்கும், தகுதிக் கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை செலக்ட் பண்ணி எடுத்துக்கலாம்.

முழுக்க முழுக்க காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுறதிட்டம்,

கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடுனு இரண்டும் கலந்து கிடைக்கிற திட்டம்,

முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதா திட்டம் போட்டு செயல்படுத்துற திட்டம்னு பலவித திட்டங்-கள் இருக்குது.
 
 
 சுபா ஆனந்தி ( எல்.ஐ.சி ஏஜென்ட்)7299978024
Photo: எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது.

 கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும்.

 கிடைக்கற பயன்கணிசமா இருக்கும்.

அதுவே வயசா னபிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்ட வேண்டியி ருக்கும்.

 பாலிசியை எடுக்காம விட்டுட்டோ மேனு நடுத்தர, பெரிய வயசுக்கா ரங்க சும்மா இருக்க வேண்டாம்
உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க

இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு.

 நம்மோட தேவைக்கும், தகுதிக் கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை செலக்ட் பண்ணி எடுத்துக்கலாம்.

 முழுக்க முழுக்க காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுறதிட்டம்,

 கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடுனு இரண்டும் கலந்து கிடைக்கிற திட்டம், 

முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதா திட்டம் போட்டு செயல்படுத்துற திட்டம்னு பலவித திட்டங்-கள் இருக்குது.

No comments:

Post a Comment