Showing posts with label சுபா ஆனந்தி - எல்ஐசிஏஜெனட் subha ananthi lic agent. Show all posts

Thursday, October 17, 2013

Money Back plans... மணி பேக் திட்டம்,

Money Back plans...

மணி பேக் திட்டம், ஒரு சீரான இடைவெளியில் பணம் வேண்டும் என்று விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

மணி பேக் திட்டத்தில் பாலிசியில் குறிப்பிட்டுள்ளவாறு பாலிசி காலம் முதிர்வு பெறும் வரை ஒரு சீரான இடைவெளியில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக ஒரு பாலிசிதாரர், மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் 3 வருடங்கள் கழித்து 10 சதவீத பணத்தைத் திரும்பப் பெறுவார். 6 வருடங்கள் கழித்து 15 சதவீத பணத்தைப் பெறுவார்
இவ்வாறு அவருக்கு சீரான இடைவெளியில் பணம் திருப்பி வழங்கப்படும்.

எடுத்துக்காட்டாக.... ஒருவர் தனது குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம், உயர்கல்விக்கான தேர்வு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் இந்த மணி பேக் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்
சீராக பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மணி பேக் திட்டத்தில் சேரலாம்.

ஆனால் பாலிசியில் சேர்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் நெறிமுறைகளைத் தெரிந்து மற்றும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே சேர வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான லாபத்தைப் பெற முடியும்.

பாலிசிதாரர் உயிரோடு இருந்து பாலிசி காலம் முதிர்ச்சி அடைந்துவிட்டால், அவரே பாலிசி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவருடைய நாமினி அந்த பணத்தைப் பெறுவார்.

உத்திரவாதம் கொண்டுள்ள ரிட்டர்ன்கள் யுஎல்ஐபி(ULIP) போல் அல்லாமல் , மணி பேக் திட்டமும் சந்தையைச் சார்ந்து இருப்பதில்லை

அதனால் இந்த திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது. பாலிசி கால முதிர்வு அல்லது பாலிசிதாரர் இறப்பு ஆகிய இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது முதலீடு செய்த பணம் கைகளுக்கு வந்துவிடும்

எனவே இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் திரும்ப கிடைக்கும் என்று உத்திரவாதம் வழங்கலாம்.
 சுபா ஆனந்தி ( எல்.ஐ.சி ஏஜென்ட்)7299978024
Photo: Money Back plans...

எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது.

கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும்.

கிடைக்கற பயன்கணிசமா இருக்கும்.

அதுவே வயசா னபிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்ட வேண்டியி ருக்கும்.

பாலிசியை எடுக்காம விட்டுட்டோ மேனு நடுத்தர, பெரிய வயசுக்கா ரங்க சும்மா இருக்க வேண்டாம்
உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க

இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு.

நம்மோட தேவைக்கும், தகுதிக் கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை செலக்ட் பண்ணி எடுத்துக்கலாம்.

முழுக்க முழுக்க காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுறதிட்டம்,

கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடுனு இரண்டும் கலந்து கிடைக்கிற திட்டம்,

முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதா திட்டம் போட்டு செயல்படுத்துற திட்டம்னு பலவித திட்டங்-கள் இருக்குது.
 
 சுபா ஆனந்தி ( எல்.ஐ.சி ஏஜென்ட்)7299978024
Photo: எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது.

TERM INSURANCE - ஒரு விளக்கம்..

TERM INSURANCE - ஒரு விளக்கம்..

காப்பீடு மட்டும்…

காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டத்துக்கு ‘டேர்ம் இன் ஷூரன்ஸ்’னு பேரு.(TERM INSURANCE)
இதுல பாலிசி எடுத்தா, காப்பீடு மட்டும் தா ன். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா… அவர் குடும்பத்து க்கு இழப்பீட்டு தொகையைக் கொடுப்பாங்க.

பாலிசி காலம் முழுசு க்கும் நல்லவிதமாக இருந்தார்னா கட்டின பிரீமியம் கிடைக்காது.

அதனாலேயே பலருக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்னா வேப்பங்கா யா இருக்கு

அது எதுக்குப் பைசா பிரயோஜனம் இல்லாம பணத்தைக் கொண்டு போய் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குக் கொடுக்கணும்னு பல பேரு நினைக்கிறாங்க.

இதுல ரொம்ப முக்கிய மாக் கவனிக்கவேண்டிய விஷயம், டேர்ம் இன்ஷூரன்ஸூல பிரீமியம் ரொம்பக்
குறைவு.

35 வயதான ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு இருபது வருஷத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தா… வருஷத்துக்கு பிரீமியம் சுமார் 6000 ரூபாய்தான்!

இப்படி குறைஞ்ச பிரீமியத்துல நிறைய பலன் கிடைக்கும்னா அதை எடுத்து க்கறது நல்லதுதானே?

இதுல அஞ்சு வருஷத்திலே ர்ந்து முப்பது வருஷம் வரைக் கும் பாலி சிக் காலத்தை நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கிட லாம். எவ்வளவு தொ கைக்கு பாலிசி எடுக்கலாம்ங்கறது பாலிசிதார ரோட வருமானத்தைப் பொறுத்தது.

பொதுவா, ஒருத்தர் தன்னோட வருஷ வரு மானத் தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்துக்கலாம்.

மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்க ளைப் பார்க்கும்போது, இதுக்கா ன பிரீமியம் ரொம்பவும் கம்மி யாதான் இருக்கு

சரி, இந்த டேர்ம் பாலி சியால கிடைக்கப் போற இன்ஷூரன்ஸ் பலன்கள் என்னென்ன?

பொதுவாகவே இந்த பாலிசி க்கு பிரீமியம் குறைவு. இதையே குழு காப்பீடா எடுத்தா இன்னும் குறைவா கிடைக்கும். அதாவது தனி நபர் பிரீமியத்தில் 30 முதல் 40% அளவுக்கும் குறைவா கிடைக்கும். ஒரே இடத்துல நூற்றுக்கணக்கான பாலிசிதாரர் கிடைக்கறதால காப்பீடு நிறுவன ங்கள் இந்தச் சலுகையைக் கொடுக்கறாங்க.
Photo: TERM INSURANCE - ஒரு விளக்கம்.. காப்பீடு மட்டும்… காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டத்துக்கு ‘டேர்ம் இன் ஷூரன்ஸ்’னு பேரு.(TERM INSURANCE) இதுல பாலிசி எடுத்தா, காப்பீடு மட்டும் தா ன். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா… அவர் குடும்பத்து க்கு இழப்பீட்டு தொகையைக் கொடுப்பாங்க. பாலிசி காலம் முழுசு க்கும் நல்லவிதமாக இருந்தார்னா கட்டின பிரீமியம் கிடைக்காது. அதனாலேயே பலருக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்னா வேப்பங்கா யா இருக்கு அது எதுக்குப் பைசா பிரயோஜனம் இல்லாம பணத்தைக் கொண்டு போய் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குக் கொடுக்கணும்னு பல பேரு நினைக்கிறாங்க. இதுல ரொம்ப முக்கிய மாக் கவனிக்கவேண்டிய விஷயம், டேர்ம் இன்ஷூரன்ஸூல பிரீமியம் ரொம்பக் குறைவு. 35 வயதான ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு இருபது வருஷத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தா… வருஷத்துக்கு பிரீமியம் சுமார் 6000 ரூபாய்தான்! இப்படி குறைஞ்ச பிரீமியத்துல நிறைய பலன் கிடைக்கும்னா அதை எடுத்து க்கறது நல்லதுதானே? இதுல அஞ்சு வருஷத்திலே ர்ந்து முப்பது வருஷம் வரைக் கும் பாலி சிக் காலத்தை நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கிட லாம். எவ்வளவு தொ கைக்கு பாலிசி எடுக்கலாம்ங்கறது பாலிசிதார ரோட வருமானத்தைப் பொறுத்தது. பொதுவா, ஒருத்தர் தன்னோட வருஷ வரு மானத் தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்துக்கலாம். மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்க ளைப் பார்க்கும்போது, இதுக்கா ன பிரீமியம் ரொம்பவும் கம்மி யாதான் இருக்கு சரி, இந்த டேர்ம் பாலி சியால கிடைக்கப் போற இன்ஷூரன்ஸ் பலன்கள் என்னென்ன? பொதுவாகவே இந்த பாலிசி க்கு பிரீமியம் குறைவு. இதையே குழு காப்பீடா எடுத்தா இன்னும் குறைவா கிடைக்கும். அதாவது தனி நபர் பிரீமியத்தில் 30 முதல் 40% அளவுக்கும் குறைவா கிடைக்கும். ஒரே இடத்துல நூற்றுக்கணக்கான பாலிசிதாரர் கிடைக்கறதால காப்பீடு நிறுவன ங்கள் இந்தச் சலுகையைக் கொடுக்கறாங்க.

சுபா ஆனந்தி ( எல்.ஐ.சி ஏஜென்ட்)7299978024
Photo: TERM INSURANCE - ஒரு விளக்கம்..

பாலிசி புதுப்பித்தல்

பாலிசி புதுப்பித்தல் - (revival of policy)

''பாலிசிக்கான பணத்தை ஒன்றிரண்டு மாதம் கட்டவில்லை எனில், அபராதத்துடன் அந்த பிரீமியத்தைக் கட்டி பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஆறு மாதத்திற்கு மேல் பிரீமியம் கட்டாமல் விட்டால், அந்த பாலிசி 'லேப்ஸ்’ ஆகிவிடும். இந்த பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நீங்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, உடல்நலச் சான்று, உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஒரு சாட்சி கையெழுத்து வாங்கி தருவது போன்ற வற்றை செய்யவேண்டும். இதில் மருத்துவச் சான்று என்பது ஒரு விண்ணப்பமாக இருக்கும். இதை பாலிசிதாரர் பூர்த்தி செய்து, உரிய கிளையில் ஒப்படைக்கவேண்டும்''

 நோக்கம்..!

ஆயுள் காப்பீடுங்கறதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுக்கிறதுதான். அந்தப் பாதுகாப்பைப் போதுமான அளவுக்கு ஒருத்தர் செய்திருந்தார்னா, அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாக் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் இப்போ வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும். சுதாரிச்சுக்கறதுக்கு அவகாசம் கிடைச்சுடுச்சுன்னா, அந்தக் குடும்பம் தட்டிமுட்டி மேலேறி வந்திடும். அந்த அளவுக்காவது வழி செய்யறதுதான் இன்ஷூரன்ஸ்!

ஆனா, நம்ம நாட்டுல பல பேரு இன்ஷூரன்ஸைப் பாதுகாப்புனு பார்க்காம முதலீடாத்தான் பார்க்கிறாங்க. ‘வருமான வரி வந்துடும்... அதனால ஒரு பாலிசி போட்டேன்...’, ‘இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...’ -இப்படிப்பட்ட நினைப்புல பாலிசி எடுக்கறவங்கதான் நிறையப் பேர்! இருந்தாலும் இன்ஷூரன்ஸ் எடுக்கறாங்களே... அந்த வகையில சந்தோஷம்தான்!

ஜீவன் ஆனந்த்

                   ஜீவன் ஆனந்த் :
                     (வாழ்நாளில்  இனிமை !
                       வாழ்விற்கு பின் மேன்மை !!)
 
 இந்த பாலிசியை நீங்கள் எடுக்கவிரும்பினால் உடனே தொடர்பு கொள்ளவும்.