உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல்
உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன்
இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்ன ர் தருவது.
“உயிருடன் இருக்கும் போது தானமா க தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குட லின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.”
“இறந் த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல் லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”
“யார் யார் உடல் உறுப்புக்களை தானமா க தரமுடியும்?”
“நல்ல
ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய்,
இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிக ள் எதுவும் இல்லாத
வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
“உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?”
“ஆரோக்கியமான
அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில
விதிமுறைகள் உள்ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோ
ர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய
மகன், மகள் போ ன்ற நெருங்கிய சொந்தங்கள் உட ல் உறுப்பு தானம் செய்யலாம்.
2.
ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார்,
மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற
நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற
ஒருவருக்கு பொருந்தாமல், மற் றொரு நோயாளிக்கு பொருந்து மேயானால் அவர்கள் ஒருவருக் கு ஒருவர் சிறு நீரகங்களை பரி மாறிக் கொள்ள லாம்.
“தானம்செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய் யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன்
“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதா ல், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிறதா?”
“பொதுவாக,
தானம் செய்கின்ற வர்களுக்கு எந்த பாதிப்பும் வரு வதில்லை. இரண்டு சிறு
நீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய
வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெ ரியதாக
ஆகும்,
ஆனால்
நாளடைவில் தானாக வே சரியாகி விடும். தானம் செய் தவர், தன் வேலையை, தானாக
வே செய்து கொள்ளலாம், பாதி ப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம்
செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதி கம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம்
செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில் லி லிட்டர் அளவுதான்
ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண் டே நாட்களில் மறுபடியும் உடலில்
சுரந்து சரியாகி விடும்.
ஆனால்
ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால்
தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில்
சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்க ளையும் உபயோகப்படுத்தி
இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக் கூடாது,
“வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை
(போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள்,
கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து
இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற
முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர
முடியும்.
ஒருவரின்
இதயத் துடிப்பு நின்று விட்டா லோ அல்லது நுரையீரல் வேலை செய் யாமல்
இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய்,
இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிர யின் டெத்), அவர் களுடைய
நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற் று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக்களையும், திசுக்களையும், எடு த்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரண மாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால்
உடல் உறுப்புக்களான, இதயம், கல் லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு,
அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும்
நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின்
மூச்சு – சுவாசம் நின் ற பின்னர் என்ன மாறுதல் மூ ளையில் ஏற்படுகிறது?”
“ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின்
செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத் திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக் க முடியாது.”
“உடல் உறுப்புக்களை எவ் வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து
ஒரு உறுப்பை எடுப்பத ற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படு த்துவதற்கு
உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலு த்தி, அந்த குளிர்ந்த
திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்த லாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத்திரத்தி லோ, ஐஸ் பெட்டியிலோ வை க்கப்படுகின்றது.
அந்த
பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந் த தண்ணீரையும் ஊற்றி
நிரப் பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால்
உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று
சில ரசாயன கல வைகம் உள் ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ï ரோகால்லின்ஸ்”
திரவம், “கஸ்டோயிய ல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்பு க்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.”
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறுநீரகம்-72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள்-5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாது காத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.
No comments:
Post a Comment