நம்ம கம்பனிக்காக ''கஷ்டபட்டு'' உழைக்கிறோம்..
கொஞ்சம் நாம ஓய்வெடுத்தால் தப்பில்லை...
தூங்காம எப்படி ஓய்வு எடுக்குரதுன்னு சொல்லி தாரேன் வாங்க...
* ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது
பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.
2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற
வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.
3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது
வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.
4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா
கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம்
மிச்சம்.
5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...
அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.
6.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா
என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.
7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை
பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப்
பேசுவார்.
8. கார்ட்டூன் போட்டுப்
பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில்
மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.
9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,
ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா
வகையறாக்களை வரவழைத்தல் நலம்.
10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி,
ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.
11.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான்
கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம்.
(ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)
12.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து
பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம்.
ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல்
பார்த்துக் கொள்வது முக்கியம்.
13.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா?
பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத
முடியும்.
14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட
கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம்
பிடித்தும் வைக்கலாம்.
15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.
16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு
சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம்
அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.
18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு
கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.
19.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற
ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில்
நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.
20.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு
செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.
21.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம்.
சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.
22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து
பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும்
செய்யலாம்.
23.உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது
போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன்
உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது நல்லது.
(இதை கடைபிடித்தால் ஆறு மாதத்தில் உங்க கம்பெனி உருப்புடாம போய்டும் முயற்சி செய்யுங்க)

No comments:
Post a Comment