Money Back plans...
மணி பேக் திட்டம், ஒரு சீரான இடைவெளியில் பணம் வேண்டும் என்று விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
மணி பேக் திட்டத்தில் பாலிசியில் குறிப்பிட்டுள்ளவாறு பாலிசி காலம் முதிர்வு பெறும் வரை ஒரு சீரான இடைவெளியில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக ஒரு பாலிசிதாரர், மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் 3 வருடங்கள் கழித்து 10 சதவீத பணத்தைத் திரும்பப் பெறுவார். 6 வருடங்கள் கழித்து 15 சதவீத பணத்தைப் பெறுவார்
இவ்வாறு அவருக்கு சீரான இடைவெளியில் பணம் திருப்பி வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக.... ஒருவர் தனது குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம், உயர்கல்விக்கான தேர்வு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் இந்த மணி பேக் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்
சீராக பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மணி பேக் திட்டத்தில் சேரலாம்.
ஆனால் பாலிசியில் சேர்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் நெறிமுறைகளைத் தெரிந்து மற்றும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே சேர வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான லாபத்தைப் பெற முடியும்.
பாலிசிதாரர் உயிரோடு இருந்து பாலிசி காலம் முதிர்ச்சி அடைந்துவிட்டால், அவரே பாலிசி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவருடைய நாமினி அந்த பணத்தைப் பெறுவார்.
உத்திரவாதம் கொண்டுள்ள ரிட்டர்ன்கள் யுஎல்ஐபி(ULIP) போல் அல்லாமல் , மணி பேக் திட்டமும் சந்தையைச் சார்ந்து இருப்பதில்லை
அதனால் இந்த திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது. பாலிசி கால முதிர்வு அல்லது பாலிசிதாரர் இறப்பு ஆகிய இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது முதலீடு செய்த பணம் கைகளுக்கு வந்துவிடும்
எனவே இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் திரும்ப கிடைக்கும் என்று உத்திரவாதம் வழங்கலாம்.

சுபா ஆனந்தி ( எல்.ஐ.சி ஏஜென்ட்)7299978024
No comments:
Post a Comment