உங்கள் மேனி மன மணக்க !
பருவ வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகப்பரு எவ்வளவு பிரச்சனையோ அதுபோல் வியர்வை நாற்றமும் மிகப்பெரிய பிரச்சனையாகும். உங்கள் உடல் மணக்க இரசாயனம் கலவாத இயற்கை பொருட்களைக் கொண்டு நல்ல வாசம் பெறலாம். இதோ ....
வெட்டிவேர் - 50 கிராம்
ரோஜா இதழ் காய்ந்தது - 50 கிராம்
எலுமிச்சம் பழத்தோல் - 50 கிராம்
சீயக்காய் தூள் - 50 கிராம்
ஆவாரம் பூ காய்ந்தது - 50 கிராம்
புதினா இலை காய்ந்தது - 50 கிராம்
இவற்றை எடுத்து நன்கு இடித்து பொடித்து தினமும் குளிப்பதற்கு முன் சிறிது நீர்விட்டு குழப்பி உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் போய் உங்கள் உடலிலிருந்து நல்ல மணம் வீசும்.
மேலும் சில யோசனைகள் உங்களுக்கு!
உணவில் அதிகளவு பச்சைக் காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. நன்கு நீர் அருந்த வேண்டும். தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அக்குள் பகுதிகளில் உள்ள ரோமங்களை அடிக்கடி நீக்கிவிடுவது நல்லது.

No comments:
Post a Comment