Wednesday, October 16, 2013

வாழ்வின் படிகள். . .


வாழ்வின் படிகள். . .

நட - - - அதிர்வின்றி

பேசு - - - பணிவாக

உண்ணு - - - அளவாக

சுவாசி - - - ஆழமாக

தூங்கு - - - அமைதியாக

உடுத்து - - - அழகாக

செயல்படு - - - அச்சமின்றி

உழை - - - உண்மையாக

சிந்தி - - - சுயமாக

நம்பு - - - சரியாக

பழகு - - - நாகரிகமாக

திட்டமிடு - - - முன்னதாக

ஈட்டு - - - நேர்மையாக

சேமி - - - சிறிதாவது

செலவிடு - - - யோசித்து

நேசி - - - பேதம் கடந்து

படி - - - முடிவின்றி

மரணி - - - பயமின்றி.

No comments:

Post a Comment