Friday, September 6, 2013

பொது அறிவு:-

தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.

உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.

நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.

ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சிஅடைகிறது.

விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒருசதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.

இ‌ங்‌கிலா‌ந்து நா‌ட்டி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவரை ‌நிழ‌ல் ‌பிரதம‌ர் எ‌ன்று அழை‌க்‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌திய ‌விமான‌ப்படை அரு‌ங்கா‌ட்‌சியக‌ம் புது டெ‌ல்‌லி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.
மலே‌சியா‌வி‌ன் தே‌சிய க‌னி ப‌ப்பா‌ளி.

‌வி‌‌ண்வெ‌ளி‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட முதலாவது செய‌ற்கை‌க்கோ‌ள்‌ஸ்பு‌ட்‌னி‌க்

No comments:

Post a Comment