Thursday, September 26, 2013

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்"

"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்"

**விளக்கம்
பெரும்பாலானவரகள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால்,ஊரில் உள்ள குழந்தைகளைத் தன் குழந்தை போல் வளர்த்தால்,தன்னுடையக் குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள்.

**உண்மையான விளக்கம்;
அதாவது ஊரார் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது,நல்ல பணிவிடை செய்து,மனம் நோகாமல் தேனும்,பாலும்,பழங்களும்,உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால்,வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும்.

No comments:

Post a Comment