Tuesday, September 3, 2013

தொகுப்பாளினி: ஹலோ! வணக்கம்! நீங்க எங்கே இருந்து பேசறீங்க?

நேயர்: தண்டபாணி தெரு, டி.நகர்.

தொகுப்பாளினி: அட! நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர்: 110.

தொகுப்பாளினி: அட! என் வீட்டு நம்பரும் அதேதான். நீங்க யாரு?

நேயர்: பண்டாரம்... பண்டாரம்! நான்தாண்டி உன் புருஷன்.
வீட்டு சாவியை எங்க வெச்சுத் தொலைச்ச?

No comments:

Post a Comment