Saturday, September 28, 2013

உங்களுக்குத் தெரியுமா?


உங்களுக்குத் தெரியுமா?
ஒரு நிமிடத்தினுள் இணையத்தில்
என்னவெல்லாம் நடக்கின்றது என்று.
.
★ Google தேடுபொறியின் ஊடாக2
மில்லியன் தேடல்கள்
இடம்பெறுகின்றன.
.
★ 571 புதிய இணையதளங்கள்
உருவாக்கப்படுகின்றன.
.
★ 204 மில்லியன் மின்னஞ்சல்
அனுப்பப்படுகின்றன.
.
★ Pinterest
தளத்தை ஒவ்வொரு நிமிடமும்
11 ஆயிரம் பேர்கள்
பார்வையிடுகிறார்கள்.
.
★ Amazon இல் $83000 பெறுமதியான
விற்பனைகள் இடம்பெறுகின்றன.
.
★ Twitter இல் 104 ஆயிரம் Tweet கள்
இடம்பெறுகின்றன.
.
★ Skype இல் 1.4 மில்லியன் நபர்கள்
ஒருவருக்கொருவர்
தொடர்பு கொள்கிறார்கள்.
.
★ Facebook இல் 1.8 மில்லியன்
விருப்புகள்
(Likes) செய்யப்படுகின்றன.
.
★ Facebook இல்
ஒவ்வொரு வினாடியும்
41000 Status Update கள்
இடப்படுகின்றன.
.
★ Youtube இல் 72 மணித்தியாலங்கள்
பார்க்கக்கூடிய வீடியோ கோப்புக்கள் தரவேற்றப்படுகின
்றன. !

No comments:

Post a Comment