Wednesday, March 19, 2014

கவிதைகள்...


  • சுபா ஆனந்தி

    சுபா ஆனந்தி
    பேசும் வார்த்தையை விட பேசாத மெளனத்திர்க்கு அதிகம் அர்த்தம் உண்டு
  • சுபா ஆனந்தி
    சுபா ஆனந்தி
    வாழ்க்கையும் பேருந்து பயணம் போலத்தான்" சில நண்பர்கள் கடைசிவரை கூடவே" பயணம் செய்வார்கள் சில நண்பர்கள்" இடையிலேயே இறங்கி கொள்கிறார்கள்!!
    உலகில் எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரே மொழி மௌனம். இந்த மௌனம் எத்தனை பேரை அழ வைத்திருக்கும். ..???
    தகுதிக்கு மீறி ஆசை பட்டுவிடாதே... அதே போல், தன் தகுதிக்கு கீழ் இறங்கி, உன்னை ஒருவர் நேசிக்கும் போது, தூக்கி எறியாதே...
    கசப்பான உண்மை காதலி தேவதையாக தெரியும் பலருக்கு, அம்மா தெய்வமாக தெரிவதில்லை.
    ஆறுதல் சொல்ல நீ இருப்பதால் அழுவதைக் கூட சுகமாக நினைக்கிறேன் என்னை அழவைப்பதும் நீ தான் ஆறுதல் படுத்துவதும் நீ தான்....
    இதயத்தில் அன்பு இருந்தால் உன்னை மறந்துவிடலாம்... உன் அன்புதான் என் இதயம் என்றால், எப்படி உன்னை மறக்க முடியும்??
  • சுபா ஆனந்தி
    சுபா ஆனந்தி
    நீ அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதே. இழக்கப்போகிறம் என்று தெரிந்தால் அதிகம் நேசிக்காதே....♥♥
    தொலைவில் உன் பெயர் கேட்டால்.. மனதில் ஏனோ தத்தளிப்பு..
    உன்னைப் பற்றி யோசித்தால்.. இதழில் ஓர் ஓரச்சிரிப்பு..
    யார் முதலில் பேசுவது, என்ற சண்டையிலே, சத்தமில்லாமல் சண்டையிட்டுக் கொள்கிறது நம் காதல்....
    உன்னை எப்போதும் பார்க்க தவிக்கின்றது என் கண்கள் உன் பெயரை சொல்லி துடிக்கின்றது என் உதடுகள் நீ இல்லை என்றால் முடிந்துவிடும் எந்தன் ஜென்மம் என்றென்றும் உன்னோடு மட்டுமே வாழனும் செல்லம்....!!!
    அர்த்தங்கள் தெரியாமலே ஆசை கொண்டேன் உன் மீது காதலின் அர்த்தம் உணர்ந்தேன் நீ தந்த காயத்தோடு பிரிவின் அர்த்தம் உணர்கிறேன் நான் இன்று தனிமையோடு...
    யார் முதலில் பேசுவது, என்ற சண்டையிலே, சத்தமில்லாமல் சண்டையிட்டுக் கொள்கிறது நம் நட்பு ..
    நினைவால் வாடுகிறேன்! சுழற் காற்று போல் உன்னையே சுற்றும் இதயம் காயமடைந்தாலும் காலம் மாறினாலும் மாற மறுப்பதேன்...
    உன்னிடம் பேச வார்த்தைகள் தேடுகிறேன்... அப்படியே பேச நினைத்தாலும்... ஊமையாகிறேன்... நீ என் அருகில் வரும் பொழுது......
    உன் அன்பை எந்தளவு நேசிக்கிறேன் என்று எனக்கு சொல்ல தெரியாது ஆனால் உன் அன்பை நேசிக்கும் அளவுக்கு உலகில் வேறு எதையும் நேசிக்கவில்லை.........
    பிரிவின் வலியை நீ அறிவாயோ இல்லையோ உன்னையேநேசித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவன்., உணர்த்துக்கொண்டிருக்கிறது அதன் கொடுமையை. !
  • சுபா ஆனந்தி

    சுபா ஆனந்தி
    பேசும் வார்த்தையை விட பேசாத மெளனத்திர்க்கு அதிகம் அர்த்தம் உண்டு
  • சுபா ஆனந்தி
    சுபா ஆனந்தி
    சின்ன சின்ன சண்டைகளுக்காக கூட உறவுகளை பிரிக்க நினைக்காதீர்கள்.. ஒரு முறை பிரிந்தால் மீண்டும் ஒன்று சேர்வது கடினம்.

No comments:

Post a Comment