சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-
வரலாறு டீச்சர்: பாபு, எங்கிருந்து எங்குவரை முகலாயர்கள் ஆண்டார்கள்?
வாண்டு பாபு: 16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் டீச்சர்!
டீச்சர்: ????
டீச்சர்: 10ஆம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது?
வாண்டு பாபு: அப்பவும் உலகம் உருண்டையாதான் இருந்தது!
டீச்சர்: ????
ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
வாண்டு பாபு: அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
வாண்டு பாபு: வளையும் சார்
ஆசிரியர்: எப்படி?
வாண்டு: எங்க தாத்தாவுக்கு ஐந்து வயசுல முதுகு வளையல... ஆனா 50 வயசுல வளைஞ்சுடுச்சி சார்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: பாபு, உனக்கு தமிழ் டீச்சரை பிடிக்குமா...இங்கிலீஷ் டீச்சரை பிடிக்குமா?
வாண்டு பாபு: எனக்கு வீட்டுக்கு போற பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் பிடிக்கும்!
ஆசிரியர் :???
ஆசிரியர்: தாஷ்கண்ட் ஒப்பந்தம் எங்கே கையெழுத்தானது?
வாண்டு பாபு: ஒப்பந்தத்தின் கடைசி பக்கத்துல கடைசி வரிக்கு கீழ சார்!
ஆசிரியர் :???
டீச்சர்: எல்லோரும் பாக்டீரியா படத்தை வரைஞ்சிட்டீங்களா? பாபு, நீ வரைஞ்சதைக் கொண்டு வா...
வாண்டு பாபு: இந்தாங்க டீச்சர், தத்ரூபமா வரைஞ்சிருக்கேன் பாருங்க.
டீச்சர்: என்ன இது, பேப்பர்ல ஒண்ணுமே இல்லையே...?
பாபு: வெறும் கண்ணால பார்த்தா எப்படி தெரியும்? மைக்ரோஸ்கோப் வச்சி பாருங்க டீச்சர்!
டீச்சர்: ????
வாண்டு பாபு: அப்பா...நான் வெற்றியின் முதல் படியில நிக்கிறேன்.
அப்பா: வெரிகுட். எக்ஸாம்ல எல்லா பாடத்துலயும் பாஸ் பண்ணிட்டியா?
வாண்டு: இல்லப்பா..நீங்க தானே சொன்னீங்க, தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு!
அப்பா:????
அப்பா: நல்லா படிச்சா தான்டா வீடு, வாசல்னு வசதியா வாழ முடியும்.
வாண்டு பாபு (விரக்தியாக): என்னதான் மனுசன் வீடு, வாசல், கார்னு சம்பாதிச்சாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும். இதுதான் வாழ்க்கை!
அப்பா:????
வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,
கீழே வி்ழுது, ரெண்டையும்் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார்.
ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
ஆசிரியர் : உலகத்திலேயே பெரிய மிருகம் எது ?
மாணவர் : யானை
ஆசிரியர் :அதை விட பெரிய மிருகம்?
மாணவர் : இன்னொரு யானை

No comments:
Post a Comment