Tuesday, February 25, 2014

எச்சரிக்கைச் செய்தி...

எச்சரிக்கைச் செய்தி

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்

Internetல் Photo editing தவறான முறையில் பயன்படுத்துவதால் சமுக வலைத்தளங்கள் சமுகத்தின் மத்தியில் தலைகுனிந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.. Facebookல் வைத்திருக்கும் Profile picture...ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப் புகைப்படங்களை Download செய்து தவறான முறையில் அப்புகைப்படங்களை பயன்படுத்துவது வேதனை தரும் விடயமாகும்.. இறுதியில் Internetல் சில தவறான தளங்களுக்கு செல்பவர்கள்..அதனை பார்வையிட்டு குறித்த நபருக்கு கூறும் போது மன வேதனை சில நேரங்களில் உயிரை பறிக்கலாம்.. சில சமயங்களில் Chatting மூலம் தவறாகவும் பயன்படுத்தலாம்(பிளாக் மெயில் செய்யலாம்).. இத்தகைய செயற்பாடுகள் கூட சமுக உணர்வுள்ள மக்கள் சமுக வலைத்தளங்களை வெறுக்க காரணமாகவும் அமைகிறது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்.. முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது' (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..

ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்.. ஆனால் சில நபர்கள் Facebookல் உள்ளூர் நண்பர்கள் தேவையில்லை என்று கூறுவதுண்டு..ஏற்க்க கூடிய விடயம் தான்.. judgments about that person (“good” or “bad”)..
தெரிவு :- உங்கள் கையில் ...
பகுப்பாய்வு :- உங்கள் மனதில்...
முடிவு:- உங்களை சார்ந்து..
தவறான தெரிவுகளை தவிர்ப்போம்..
friendship requestலும் மட்டுமல்ல வாழ்விலும் தான்..

இருந்தாலும் கூட # Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் பிரச்சினை தான்
இதனை தடுப்பதற்கும் சில நுட்பமுறைகளை அறியாமையும் குற்றம் தான்..

Facebook தொடர்பில் நன்கு தெரிந்தநபர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்ல விடயமாகும்.. settingsயை கையால்வதும் சிறந்தது...

புகைப்படங்களை Tag செய்வதும் நல்ல விடயமாகும்.. "நம் மூளையில் சராசரியாக 10% தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.... அப்போ 90% எப்படி பயன்படுதுவது என்பது நமக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை...

அது எப்படி சாத்தியமாகும்.... நாம்தான் நமக்கு தெரிந்த வரை பயன்படுத்துகிறோமே்".... ஒரு iPhone 5 வாங்கி எங்க பாட்டிகிட்ட கொடுத்தா.. அதிக பட்சமாக... பாட்டிக்கு கால் பன்னுறதும், மிஞ்சி மிஞ்சிபோனா பாட்டு கேட்கவும்தான் தெரியும்.... அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த தெரியாது..... அப்படிதான் இதுவும்... நம்ம மூளையை பொருத்தவரை நாமும் பாட்டிதான்!புரிந்து செயல்படுவோம் நண்பர்களே . .

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம்

. . . இது பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்.. தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.. நன்றி - (சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்) இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல், இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும்..

••♦||••••அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!••••||♦••

No comments:

Post a Comment