வேலை தர மறுத்த பேஸ்புக்குக்கு,,,
"1 லட்சம் கோடி" ஆப்பு வைத்த,,,
'வாட்ஸ் ஆப்' ஆக்டன்...!!!
இன்று கிட்டத்தட்ட 1 லட்சம்
கோடி விலை கொடுத்து வாட்ஸ் ஆப்
நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது பேஸ்புக்...!!!
ஆனால் அதன் இணை நிறுவனரான
பிரையன் ஆக்டனுக்கு ஒரு காலத்தில்
வேலை கொடுக்க மறுத்த
நிறுவனம்தான் பேஸ்புக்.
அன்று யாரை நிராகரித்ததோ இன்று அவரிடமிருந்தே,
அவரது நிறுவனத்தை வாங்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பேஸ்புக்.
அன்றே பிரையனுக்கு வேலை கொடுத்திருந்தால்
இந்த ஒரு லட்சம் கோடி நிச்சயம்
பேஸ்புக்குக்கு மிச்சமாகியிருக்கும்..
யார் நம்மை நிராகரித்தாலும்,,,
அதிலிருந்து வீறு கொண்டு மீண்டெழுவது எப்படி என்ற
தத்துவமே,,,
இவரது வாழ்க்கையில்
அடங்கியுள்ளது.
No comments:
Post a Comment