Wednesday, February 26, 2014

உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!


உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!

இது மக்காவில் உள்ள ஜம்ஜம் கிணறு . 2000 வருடங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது..

ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்.

பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.

ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....

சோடியம் - 133.00ml

கால்சியம் - 096.00ml

மேக்கனிசியம் - 038.80ml

புளோரைட் -000-77ml

பொட்டாசியம் - 043.03ml

நைட்ரேட் - 124.08ml

டைகார்ப்நெட் - 124.00ml

சல்ஃபேட் - 124.00ml

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க - நீருக்காக சஃபா – மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.


No comments:

Post a Comment