கண்ணியம் நிறைந்த சகோதர சகோதரிகளே,
"நல்ல பண்புகள்"
நாம் பல்வேறு நபர்களுடன் பேசக்கூடியவர்களாக இருக்கிறோம்.
அப்படி பேசக்கூடிய நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்!
1.மென்மையாக பேச வேண்டும்.
2.நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும்.
3.தெளிவாக பேச வேண்டும்.
4.மட்டரகமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
5.சுருக்கமாக பேச வேண்டும்.
நம்முடைய பேச்சுகள் இந்த அடிப்படையில் அமைத்துக் கொண்டால் நம் பேச்சை கேட்க கூடியவர்கள் நம்முடைய பேச்சை ஆர்வமாக கேட்பார்கள்.

No comments:
Post a Comment