நமது
கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர்
விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச
ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை
எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க
European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR
test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.
இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.
முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7 }$EICAR-STANDARD-ANTIVIRUS -TEST-FILE!$H+H*
காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்....!
வைரஸ் சாப்ட்வேர் வேலைசெய்தால் வைரஸ் இருக்கின்றது என்று தகவல் காட்டும்.அப்படி சாப்ட்வேர் வேலை செய்ய வில்லை என்றால் அந்த ஃபைல் சேவ் ஆகிவிடும்...!
இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.
முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7
காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்....!
வைரஸ் சாப்ட்வேர் வேலைசெய்தால் வைரஸ் இருக்கின்றது என்று தகவல் காட்டும்.அப்படி சாப்ட்வேர் வேலை செய்ய வில்லை என்றால் அந்த ஃபைல் சேவ் ஆகிவிடும்...!
No comments:
Post a Comment