Saturday, March 15, 2014

நம்ம ஊரின் சாபக்கேடுகள்:

நம்ம ஊரின் சாபக்கேடுகள்:

படிச்சவன் பாடம் நடத்தறான்.
படிக்காதவன் பள்ளிக் கூடமே நடத்தறான்.

கை நீட்டுபவன் அதிகாரி ஆகிறான்.
காக்கா புடிப்பவன் அரசியல்வாதி ஆகிறான்.

நடிக்கத் தெரியாதவன் சினிமா ஹீரோ ஆகிறான்.
நடிக்கத் தெரிந்தவன் நாட்டையே ஆளுறான்.

சாதிப் பேரை சொல்லி திட்டுறவன் சந்தனமாய் மணக்கிறான்.
சாதி மறந்து சாதிக்கறவன் சாக்கடையைப் போல் பார்க்கப்படுகிறான்.

உண்மை பேசுபவனுக்கு வேட்டி தான் மிஞ்சுது.
பொய் பேசுபவனுக்கே புகழ் வந்துச் சேருது.

No comments:

Post a Comment