Sunday, March 23, 2014

தாகத்துக்கு "தாமிரபரணி"

அருவிக்கு "குற்றாலம்"

தமிழுக்கு "பொதிகை மலை"

கடலுக்கு "உவரி"

டேம் க்கு "மணிமுத்தாரு"

பாவம் நீங்க "பாபநாசம்"

எழுமிச்சைக்கு "புளியங்குடி"

அப்பளத்துக்கு "கல்லிடை"

கருப்பட்டிக்கு "உடன்குடி"

பாய் க்கு "பத்தமடை"

தென்றலுக்கு "தென்காசி"

பிரியானிக்கு "சங்கரன்கோவில்"

அழகுக்கு "அம்பை"

பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"

புலி க்கு "களக்காடு"

பறவைக்கு "கூந்தங்குளம்"

படிப்புக்கு "பாளையங்கோட்டை"

சிமென்ட் க்கு "சங்கர்நகர்"

அன்பா பேசுனா "அல்வா"

வம்பா பேசுனா "அருவா"

இது தாம்லே எங்க திருநெல்வேலி சீமை..!

No comments:

Post a Comment