Sunday, November 24, 2013

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

FACEBOOK இல் நாம் தினமும் பல படங்களை SHARE செய்கிறோம் , பல படங்களை பதிவிடுகிறோம் . பல நாட்களுக்கு முன் நாம் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் நமது கணினிக்கு தரவிறக்கம் (DOWNLAOD) செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றலாம் . அப்பொழு ஒவ்வொரு படமாக காப்பி செய்வது என்பது இயலாத காரியம் .

இந்த கஷ்டத்தை போக்க வந்துள்ளது ஒரு ADD-ON. இது FIRFOX ப்ரௌசெரில் மட்டும் செயல்படும் . இப்போது அதிகமாக பயன்படுத்தபடுவது இந்த ப்ரௌசெர் தான் . இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் .

முதலில் Facebook Album Downloader add – on ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்
தரவிறக்க இணைப்பு :

https://addons.mozilla.org/en-us/firefox/addon/facepaste/

பின்பு உங்களது FACEBOOK கணக்கில் நுழையுங்கள் .


அங்கு உங்களது புகைப்படங்கள் தொகுப்பை எடுத்து கொண்டு , நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய தொகுப்பில் (ALBUM) RIGHT CLICK செய்யவும் .


அதில் வரும் DOWNLOAD FACEBOOK ALBUM(S) என்ற OPTION ஐ தெரிவு செய்யவும் .ஒரு விண்டோ வரும் . அதில் உங்கள் புகைப்படங்களை எங்கு சேமிக்க வேண்டும் என தெரிவு செய்யவும் .


இப்போழ்குது உங்கள் புகைப்படங்கள் உங்கள் கணினியில் சேமித்துவிடும் . இது போல உங்கள் அனைத்து ALBUMகளையும் சேமிக்கலாம் .

No comments:

Post a Comment