Friday, November 8, 2013

கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!

கம்பெனிகளின் பெயர்களும் –
விளக்கங்களும்!

கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும். சில
சுவாரஸ்யமானவை:

Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan
ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of
Officious Oracle.

ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports
(உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான
பெயர் Adolf (Adi) Dasler).

STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian
Region TV.

ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments
Corporation of India.

Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.

COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated
Machine Particularly Used for Trade Education and
Research.

VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource
Under Siege.

Wipro- ன் விரிவாக்கம் Western India Products.

googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற
ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும்
போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால்
இன்றைய google உருவானது.

MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில்
Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் –
நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

IBM-ன் விரிவாக்கம் International Business Machines.

Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட
ஆண்டு 1937. ஆனால்Coca-Cola
டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of
Commerce.

HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance
Corporation Limited.

MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.

TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons
Limited.

Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும்
ஒரு காபியின் பெயர்.

Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால்
அப்பெயர் பெற்றது.

Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக
கொண்டது.

KPMG என்பது நான்கு கம்பனிகளின்
இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for
Peat, M stands for Marwick,G is for Goerdeler.

Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின்
ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.

இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura
Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo

Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய
Toshiba.

நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன்
பெயரைக் கொண்டது HP.

Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக்
கொண்டுள்ளது.

No comments:

Post a Comment