Saturday, October 18, 2014

2050-ல் உலகம் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை:

2050-ல் உலகம் எப்படி இருக்கும்?
ஒரு சின்ன கற்பனை:

* பையன்: அம்மா இவன்தான் உன் பேரன்.
அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள கூப்டல….!
* பலசரக்கு கடை: அண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம் குடுங்க.
* சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
* பேஸ்புக்கின் நிர்வாக பொறுப்பை, திரு.மார்க் (திஙி ஷீஷ்ஸீமீக்ஷீ) அவரது இளைய மகனிடம் ஒப்படைத்தார்.
* 35 வருடங்களுக்குமுன் காணமல் போன மலேசிய விமானத்தை திரு.விஜயகாந்த் கண்டுபிடித்தார்.
* இலங்கை தமிழர்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக போர்க்கொடி.
* இன்று மாலை சரியாக 5 மணிக்கு சென்னை அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அம்மா இலவச கார் வழங்குகிறார்.

* சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
* கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன் உபயோகித்த ழிஷீளீவீணீ 1100 47 கோடிக்கு ஏலம் போனது.
* தமிழக அரசு வழங்கிய இலவச மிஜீலீஷீஸீமீ 10s செல்போனில் ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.
* உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு என சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்தது.

No comments:

Post a Comment