Tuesday, November 4, 2014

பழமொழியும் விளக்கங்களும்,

 
 பழமொழியும் விளக்கங்களும், 
 
 
 "நாலாறு கூடினால் பாலாறு'
.............................................................
ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, அதே மலையில் பீமன் அருவியிலிருந்து உருவாகும் பீம ஆறு, மிருகண்ட நதியில் இருந்து வரும் மிருகண்ட ஆறு, செண்பகத் தோப்பு அணையில் இருந்து வரும் கமண்டல நாகநதி ஆகிய ஆறுகள் பாலாற்றுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் கலப்பதால், நாலாறு கூடினால் பாலாறு என்னும் பழமொழி வந்தது.

No comments:

Post a Comment