Monday, September 2, 2013

பொது அறிவு வினா-- விடைகள் :-

கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன?
அப்போலோ

ஹார்மோன் இல்லாத உயிரினம் எது?
பாக்டீரியா

நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது?
இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே

டிரான்ஸ்பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஸ்டான்லி

உத்தம சோழப்பல்லவராயன் என்ற பட்டப்பெயரை அனபாயசோழன் யாருக்கு வழங்கினார்?
சேக்கிழார்

உயிர் வெள்ளி எனப்படுவது எது?
பாதரசம்

தேசிய பாதுகாப்பு கல்லூரி எந்த நகரத்தில் உள்ளது?
டில்லி

நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது ?
உலோக ஆக்சைடுகள்

எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன?
பார்மிக் அமிலம்

வாங்க வெடியுப்பின் வேதியல் பெயர் என்ன?
பொட்டாசியம் நைட்ரேட்

தங்கம் லத்தீனில் எவாறு அழைக்கப்படுகிறது ?
ஆரம்

"பாரிசுக்குப் போ" என்ற நாவலின் ஆசிரியர் யார்?
ஜெயகாந்தன்

இரும்பு லத்தீன் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெர்ரம்

உலகின் மிக பெரிய பாலம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
யான்சே நதி

டிரம்ப் எனப்படுவது எது ?
சரக்குக் கப்பல்

திருவாரூரில் ஓடும் நதியின் பெயர் என்ன?
குடமுருட்டி

No comments:

Post a Comment