TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2(26 முதல் 50 வினாக்கள்)
-
பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?
- வாஞ்சிநாதன்
- பெ.சுந்தரம் பிள்ளை
- சுப்பிரமணிய சிவா
- மு.மேத்தா
-
"சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?
- பெரியார்
- உ.வே.சாமிநாத ஐயர்
- ராஜாஜி
- காந்தியடிகள்
-
தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ?
- ராயபுரம்
- அம்பத்தூர்
- ஆவடி
- சென்னை
-
தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ?
- கல்கி
- சுஜாதா
- அண்ணா
- ஜெயகாந்தன்
-
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ?
- நீலகிரி
- கோயம்பத்தூர்
- கன்னியாகுமரி
- திருச்சி
-
குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
- குடியரசு தலைவர்
- பாராளுமன்றம்
- பிரதமர்
- லோசபா
-
அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?
- தேர்தல் விதிகள்
- துணை குடியரசு தலைவர் தேர்தல்
- மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்
- கவர்னர் தேர்தல்
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?
- சபாநாயகர்
- பிரதமர்
- நாடாளுமன்ற நிலைக்குழு
- குடியரசு தலைவர்
-
குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?
- தேர்தல் நடக்கும் வரை
- 1 வருடம்
- 6 மாதம்
- 1 மாதம்
-
அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?
- பாராளுமன்றம்
- குடியரசுத் தலைவர்
- உச்ச நீதிமன்றம்
- லோக்சபா
-
நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ?
- லோக்சபா
- ராஜ்யசபா
- நிதித்துறை
- கேபினட்
-
குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?
- லோக்சபா
- ராஜ்யசபா
- உச்ச நீதிமன்றம்
- நாடாளுமன்றம்
-
மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ?
- 5
- 4
- 3
- 2
-
மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ?
- 1947
- 1957
- 1959
- 1969
-
இந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் ?
- முதல்வர்
- சபா நாயகர்
- குடியரசு தலைவர்
- ஆளுநர்
-
வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?
- ப்ரைரி
- பம்பாஸ்
- வெல்ட்
- சவானா
-
மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ?
- சாட்
- கனடா
- வட அமெரிக்கா
- மங்கோலியா
-
வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?
- மொஹஞ்சதாரோ
- ஏதென்ஸ்
- மாயன்
- உர்
-
தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது
- அதிகமானதாக இருக்கும்
- குறைவானதாக இருக்கும்
- குளிர்காலம் என்பதே கிடையாது
- மிதமானதாக இருக்கும்
-
வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்
- வெல்லிங்டன்
- பெங்களூர்
- கோயம்பட்தூர்
- டேராடூன்
-
இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?
- சணல்
- மணிலா
- தேங்காய்
- பருத்தி
-
தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ?
- தேயிலை
- இரப்பர்
- பருத்தி
- காப்பி
-
பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ?
- கல்கத்தா
- சென்னை
- கோயம்பத்தூர்
- மும்பை
-
தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?
- ஆனை மலை
- ஏலக்காய் மலை
- கன்னியாகுமரி
- பழனி மலை
-
ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?
- இலங்கை
- பூடான்
- இலட்ச தீவுகள்
- அந்தமான்
No comments:
Post a Comment