TNPSC மாதிரி தேர்வு - பகுதி 1 (1 முதல் 25 வினாக்கள்)
TNPSC மாதிரி தேர்வு - பகுதி 1 (1 முதல் 25 வினாக்கள்)
-
பின் வருவனவற்றில் சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது ?
-
அரிசி
-
சோளம்
-
கோதுமை
-
கம்பு
-
இறந்தவர்களை ஹரப்பா மக்கள் என்ன செய்தனர் ?
-
எரிப்பார்கள்
-
திறந்த வெளியில் விட்டு விடுவர்
-
நதிகளில் மிதக்க விடுவர்
-
புதைப்பார்கள்
-
பின் வருபவற்றில் பொருந்தாது எது
-
தனுர் வேதம் - மந்திரம்
-
ஆயுர்வேதம் - மருத்துவம்
-
காந்தார வேதம் - இசை, நடனம்
-
சில்ப வேதம் - கட்டடக்கலை
-
மூன்றாம் புத்த மாநாடு இவரின் காலகட்டத்தில் நடைபெற்றது
-
பிம்பிசாரர்
-
கனிஸ்கர்
-
அஜாதசத்ரு
-
அசோகர்
-
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்
-
கஜினி முகமது
-
கோரி முகமது
-
குத்புதீன் ஐபக்
-
முகமது பின் காசிம்
-
தீன் இலாகி மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரே இந்து மன்னர் யார் ?
-
ராஜா மான் சிங்
-
ராஜா பீர்பால்
-
தோடர்மால்
-
பகவான்தாஸ்
-
1932 ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் யார் ?
-
இராஜாஜி
-
இராஜேந்திரபிரசாத்
-
அம்பேத்கர்
-
இர்வின் பிரபு
-
கீழ்கண்டவற்றில் காலமுறை வரிசையில் சரியான விடையை கூறுக ?
-
தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
-
காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
-
காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, லாகூர் காங்கிரஸ், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
-
லாகூர் காங்கிரஸ் , தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்
-
இந்திய தேசிய படை எங்கு ஆரம்பிக்கப்பட்டது ?
-
இந்தியா
-
சீனா
-
சிங்கப்பூர்
-
ஜப்பான்
-
இந்தியாவின் முதல் தமிழ் நாளிதள் எது ?
-
தினமணி
-
நவசக்தி
-
விடுதலை
-
சுதேசமித்திரன்
-
ஒரு கலோரி என்பது
-
2.9 ஜீல்
-
0.29 ஜீல்
-
0.418 ஜீல்
-
4.18 ஜீல்
-
மூளைக் காய்ச்சலுக்கு காரணமான உயிரி எது ?
-
கொசு
-
நாய்
-
எலி
-
பன்றி
-
கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வது எது ?
-
ஹெபாடிக் சிரை
-
கொரொனரி தமனி
-
கொரனரி சிரை
-
ஹெபாடிக் தமனி
-
நண்டின் இளம் உயிரி
-
மைசிஸ்
-
சிப்ரிஸ்
-
அலிமா
-
சோயியா
-
தேனீ காலனியில் 'ராயல் ஜெல்லி' ஐ உருவாக்கும் தேனீ வகை
-
டிரோன்கள்
-
ராணி தேனி
-
டிரோன்கள் மற்றும் ராணி தேனி இணைந்து
-
வேலையாட்கள்
-
மனித விந்தில் காணப்படும் உடற்குரோமோசோம்களின் எண்ணிக்கை
-
ஒரு ஜோடி
-
11
-
22
-
23
-
மலேரியா நோய்க்கான மருந்து தரும் தாவரம்
-
ஃபில்லாந்தஸ் செர்பன்டினா
-
ராவுல்ஃபியா நெரூரி
-
டிஜிடாலிஸ் பர்பியூரியா
-
சின்கோனா அஃப்ஸினாலிஸ்
-
தொலை நகலியினால் அனுப்பப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை ?
-
எதிரொளிப்பு
-
பண்பேற்றம்
-
ஒளிமாறுபாடு
-
வரிக்கண்ணோட்டம்
-
செயற்கை கோள்கள் பயன்படுவது
-
தொலைக்காட்சி அலைபரப்பல்
-
கனிம வள கண்டறிதல்
-
விண்வெளி ஆராய்ச்சி
-
இவை அனைத்தும்
-
ஒரு மின் மாற்றியானது
-
ஆற்றலை மாற்றுகிறது
-
அதிர்வு எண்களை மாற்றுகிறது
-
மின் விசையை மாற்றுகின்றது
-
மின்னழுத்தத்தை மாற்றுகின்றது
-
வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருப்பது
-
தகரம்
-
காரீயம்
-
தாமிரம்
-
துத்தநாகம்
-
கீழ்கண்ட எதில் துத்தநாகம் இல்லை
-
பித்தளை
-
வெங்கலம்
-
ஜெர்மன் வெள்ளி
-
சோல்டர்
-
குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் எது ?
-
துத்தநாகம்
-
இரும்பு
-
மெக்னிசியம் மற்றும் துத்த நாகம்
-
மெக்க்னிசியம்
-
சதுப்பு நிலக் காட்டின் தாவர வகைக்கு உதாரணம்
-
புளும்பாகோ
-
வாண்டா
-
ஹைடிரில்லா
-
அவினீசியா
-
இயற்கை முறை வகைப் பட்டியலை வெளியிட்டவர்
-
டார்வின்
-
லின்னேயஸ்
-
முல்லர்
-
பெந்தம் மற்றும் ஹீக்கர்
-
No comments:
Post a Comment