Monday, April 7, 2014

இவர்கள் இனி தப்ப முடியாது..

இவர்கள் இனி தப்ப முடியாது....

ஒரு நல்ல செய்தி,

நாலே வாரத்துல சிகப்பழகு,அஞ்சே மாசத்துல ஆறடி உயரம்,
இந்த சோப்ப போட்டா "பத்து" வகையான ஸ்கின் ப்ரோப்ளம் வராது,

இந்த பிஸ்கட்ட சாப்டா, ஒரு லிட்டர் பால் குடிச்ச மாதிரினு

அதை குடி இதை குடி...

நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்கள், யாராவது வந்து டிவில சொல்லி அது நடக்கலேனா, அவங்க மேல புகார் தெரிவிக்கலாம்....அதுக்கான நஷ்டத்த அவங்க கொடுத்தாகணும்....

மேலும் விபரங்களுக்கு,
http://timesofindia.indiatimes.com/india/Celebrities-endorsing-products-also-liable-for-misleading-advertisements-Panel/articleshow/29834388.cms

No comments:

Post a Comment