Monday, August 26, 2013

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!

அறியாத தகவல்கள் தெரியாத
விஷயங்கள்!
* பூரண ஆயுள் 120 ஆண்டுகள்
வாழ்வதைக் குறிக்கும்.
* ஒரு யுகம் என்பது பல லட்சம்
ஆண்டுகளைக் கொண்டது.
* வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற
7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
* மாபெரும் விஞ்ஞானியான ஐசக்
நியுட்டன் தீவிரமாக
சிந்திக்கும் போது சில சமயம்
உறங்கி விடுவார்.
அப்படி உறங்கிய போது கணிதப்
பிரச்சினைகள்,
இயற்கை அமைப்பு சம்பந்தமான சில
பிரச்சினைகளுக்குரிய
விடைகளை கனவுகள் மூலம்
அறிந்து கொண்டாரம்.
* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள்
ராணுவ வீரர்கள் போல்
அணிவகுத்து செல்வதற்கான காரணம்
என்ன? என்று கேட்டால்,
விடை பலருக்கு தெரிவதில்லை.
எறும்புக்கு பார்வைத்திறன்
குறைவு. எனவே எறும்புகளின்
உடலில் சுரக்கும் அமிலங்களின்
வாசனையை நுகர்ந்தபடி ஓர்
எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொ
கிறது.
* உப்பை விரும்பி சாப்பிடும்
விலங்கினம் - முள்ளம் பன்றி.
* ஒரு நட்சத்திரத்தின்ஆயுள் காலம் -
10 மில்லியன் ஆண்டுகள்.
* திமிங்கலங்கள்
விலங்கினத்தை சேர்ந்தவை.
* திருமணத்தின்போது அட்சதை (அரிசி)
தூவி வாழ்த்தும் முறை -
`உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு
நீண்ட காலம் மணமக்கள் வாழ
வேண்டும்' என்பதுதான்
அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்

No comments:

Post a Comment