அரிய தகவல்கள் :
---------------------------
1.எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எக்ஸாமை பொறுத்து உங்க பிரச்சனைகள் என்னன்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சா எக்ஸாம் ஈசியா இருக்குமாம்! # சைக்காலஜி
2.ஆப்ரகாம் லிங்கனுக்கு தன்னை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என பத்து நாட்களுக்கு முன்னே கனவில் தோன்றியதாம்!
3.உலகத்திலுள்ள எண்ணை, கேஸ், நிலக்கரி, மரம் இது எல்லாத்தையும் போட்டு எரிச்சாலும் சூரியனின் ஒரு நொடிவெப்பத்தை அடைய முடியாது!
4.இன்னும் உலகிலுள்ள 50% மக்கள்தொலைபேசிகளின் எந்த வடிவத்தையும் பயன்படுத்தியதில்லையாம்!
5.பில்கேட்ஸ் தன்னுடைய 15 வயதிலேயே செயற்கைக்கோள்களுக்கான டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டத்தை உருவாக்கினாராம்!
6.ஒரு வருடம் என்பது 31,557,600 வினாடிகள்!
7.தமிழகத்தில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து காத்திருப்போர் 82 லட்சம் பேர்!

No comments:
Post a Comment