Thursday, August 22, 2013

டூத் பேஸ்ட் வாங்க போகிறீர்களா? அதற்கு முன் இதை படியுங்கள்!


டூத் பேஸ்ட் வாங்க போகிறீர்களா? அதற்கு முன் இதை படியுங்கள்!

டூத் பேஸ்ட்டை திருப்பினால் அதன் விலை போட்டிருக்கும் கீழே, படத்தில் காண்பது போல பச்சை, நீலம், சிவப்பு என்ற கலர் இருக்கும். அந்த கலருக்கான அர்த்தம் இதோ...

பச்சை - இயற்கை

நீலம் - இயற்கை மற்றும் மெடிசன் கலந்தது

சிவப்பு - இயற்கை மற்றும் கெமிக்கல் கலவை கலந்தது

கருப்பு: கெமிக்கல் மட்டும் கலந்தது

No comments:

Post a Comment