Wednesday, November 13, 2013

மனைவி: என்னங்க.. எனக்கு என் தங்கச்சியை பார்க்கணும் போல இருக்கு…. அவ கூடவே இருக்கணும் போல இருக்கு,….
கணவன்: நான் நினைச்சேன். நீ சொல்லிட்ட….


டாக்டர்: ஏம்பா ஷாக் அடிக்கும்னு தெரிஞ்சும் கரண்ட் கம்பில வெரல வெச்ச?
பேஷண்ட்: ”கட்டை” விரல் தானேன்னு வெச்சேன்!


நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

No comments:

Post a Comment