தமிழ்ச்
செம்மொழிக்கு இருக்கின்ற 11 தகுதிகள் - 11 Qualification of Tamil
Classical Language. இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ்
மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும்
கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து
உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க
முடியும் என்பது திண்ணம். The richness of tamil will only be known when
you learn it and it is ones duty to learn
No comments:
Post a Comment