ஓட்டு வந்தது எப்படி?
தேர்தலில் வாக்கு
அளிக்கிறோம். இதனை ஆங்கிலத்தில் vote என்ற சொல் voice of tax payers
everywhere என்பதன் சுருக்கம் ஆகும். அதாவது வரி செலுத்துவோரின் குரல்
என்று பொருள் தரும். காலப்போக்கில் எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை
வழங்கப்பட்டதால், வரி செலுத்தாதவர் அளிக்கும் வாக்கும் ஓட்டு என்றே
அழைக்கப்பட்டது.

No comments:
Post a Comment