Tuesday, May 27, 2014
Monday, May 26, 2014
கோடை கால டிப்ஸ் :
கோடை கால டிப்ஸ் :-
கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்., தண்ணீர் குடிக்க வேண்டும்.நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.
பகல் நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.
தண்ணீர் என்றில்லை சூப், ஜூஸ்,மோர் என்று கூட எடுத்து கொள்ளலாம்.
உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.
வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள், கிளம்பும் நேரம் தடவி சென்றால் அது பயனளிக்காது.இது ஸ்கின் டாக்டர் சொன்னது.
கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.
கையில் எந்நேரமும் குடை (அ) கூளிங் கிளாஸ் இருக்கட்டும்.
கூடுமான வரை வெளியில் செல்வது மாலை நேரங்களில் வைத்து கொள்ளுங்கள்.
.டின் ஜூஸ்களை விட ஃப்ரெஷாகா ஜூஸ் வகைகளை வீட்டிலேயே தாயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும்.
டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்
கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது.
பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது.
அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக
வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன்,பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே
பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு.
வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம். இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்..
Monday, May 19, 2014
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!

Saturday, May 17, 2014
கோமாதா வழிபாடு ஏன்?...
கோமாதா வழிபாடு ஏன்?
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.
அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை.
இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன.
இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.
இவற்றில் இருந்துவரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை.
இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும்
அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.
செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில் வசிக்கிறாள்.
இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.
காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்.
பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும்
பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.
அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை.
இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன.
இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.
இவற்றில் இருந்துவரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை.
இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும்
அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.
செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில் வசிக்கிறாள்.
இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.
காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்.
பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும்
பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
அரிய தகவல்கள் ....
அரிய தகவல்கள் :
1.மனிதன் 4 வயதிலிருந்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்.!!
2.microcomputer- software இந்த இரண்டு வார்த்தைகளையும்சேர்த்து உருவானதே Microsoft ! பிரபல மைக்ரோசாப்ட் நிறுவன பெயரின் எளிய பின்னணி..!!!
3.ஒட்டகங்களால் பாலைவனத்தில் நீரில்லாமல் 3 மாதங்கள்வரை உயிர்வாழ முடியும்..!!
4.புரூஸ்லீ 15 குத்து குத்தி ஒரு எத்து எத்தி ஒருத்தன தோற்கடிச்சாராம்! இந்த போட்டி 11 வினாடிகளில் முடிஞ்சது...!!
5.ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கில் 250 மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன..!!
6.உலகிலேயே கோககோலா விற்பனை செய்யப்படாத நாடுகள் இரண்டே இரண்டு தான்! அவை வடகொரியா - கியூபா..!!

திங்கட்கிழமை
காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு
மாரடைப்பு ஏற்படுகிறதாம். இதயம் என்றால் உயிர் துடிப்பும், காதலும் தான்
பலரின் நினைவுக்கு வரும். ஆனால் இதயம் பற்றி பல சுவாரய்ஸமான தகவல்கள்
உள்ளன. அவை பற்றி கேள்விப்பட்டால் அப்படியா, உண்மையாகவா என்று பலர்
கேட்கக்கூடும். அத்தகைய சுவாரஸ்யமான தகவல்களில் சிலவற்றை பார்ப்போம்.
1. சராசரி மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும், ஒரு நாளைக்கு 1 லட்சம் முறையும், ஆண்டுக்கு 3 கோடியே 6 லட்சம் முறையும், வாழ்நாளில் 2.5 பில்லியன் முறையும் துடிக்கும்.
2. இதயம் உருவாக்கும் சக்தியானது ஒரு டிரக்கை 20 மைல் தொலைவு வரை ஓட்ட போதுமானதாகும். ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் உருவாக்கப்படும் சக்தி நிலவுக்கு சென்று திரும்பி வர போதுமானது.
3. மனிதனின் வாழ்நாளில் இதயம் 1.5 மில்லியன் பேரல் ரத்தத்தை வெளியேற்றுகிறதாம்.
4. சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. சிரிக்கும் போது நம் இதயம் 20 சதவீதம் கூடுதலாக ரத்தத்தை உடலுக்கு அனுப்புகிறதாம். அதனால் முடிந்த வரை சிரித்து வாழ வேண்டும்.
5. ஸ்டெதஸ்கோப்பை பிரான்ஸ் நாட்டு டாக்டர் ரெனி லேனெக் கண்டுபிடித்தார். பெண்களின் மார்பு மீது காதை வைத்து இதயத் துடிப்பை கேட்பது சரியில்லை என்று நினைத்து அவர் ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்தார்.
6. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் வேகமாகத் துடிக்கும். ஆண்களின் இதயம் நிமிடத்திற்கு 70 முறை துடித்தால், பெண்களின் இதயம் 78 முறை துடிக்குமாம்
7. திங்கட்கிழமை காலை இந்த வாரம் துவங்கிவிட்டதே வேலை செய்ய வேண்டுமே என்ற நினைப்பு தான் இதயத்தை பெரிதும் பாதிக்குமாம். திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தான் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம்.

Subscribe to:
Posts (Atom)